World News

புதுடெல்லி: செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. இதன்படி அமெரிக்கா, இந்தியா உட்பட 22 நாடுகளில் 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தி உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News