Sports in Tamil

சாவோ பாவ்லோ: மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 82.

கால்பந்து விளையாட்டை கலையாக மாற்றி வெகுஜன ரசிகர்களை மயங்க வைத்த பீலே, கடந்த 2021-ம் ஆண்டு முதல் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பீலே இறந்தார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News