World News

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். புதிய வரலாறு படைத்துள்ள ரிஷி குறித்து இந்தியர்கள் பலரும் வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், சிலர் மீம்களில் அவரை பதிவு செய்திருந்தது கவனம் ஈர்த்தது.

ரிஷியை வாழ்த்துவதற்கு பலர் அவருக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை ஷேர் செய்திருந்தனர். ரிஷியும் நெஹ்ராவும் உருவத்தில் பார்ப்பதற்கு ஒரே போல் இருப்பதால், அதை குறிப்பிட்டு ஷேர் செய்ய சில மணிநேரத்தில் மீம்களாக அது பரவியது. அதில் சில இங்கே,

Comments

Popular posts from this blog

World News

World News

World News