Sports in Tamil

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News