World News

ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கரோனா பெருந்தொற்றைக் கையாணட் விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News