World News

9 பேர் அடங்கிய தலிபான்கள் குழு இன்று (புதன்கிழமை) சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்தது.

இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் முகமத் நயீம் கூறும்போது, “ ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அமைதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன. இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்பட்டது” என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News