Sports in Tamil
கம்மின்ஸை தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், ஐபிஎல் வர்னணையாளருமான பிரெட் லீ இந்தியாவுக்கு நிதியுதவி வழங்கி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் பிற வீரர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment